புதன், 16 மார்ச், 2016

அமெரிக்காவில் திருவாரூர் மாணவன் சாதனை:


திருவாரூர் மாவட்டம், கொடிக்கால்பாளையத்தை பூர்வீகமாகக் கொண்ட முகம்மது முன்தஸீர் என்ற மாணவன் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அமெரிக்க மாநில அளவிலான அறிவியல் ( science project) திட்டத்தில்
US AIRFORCE ACADEMY AWARD
BROADCOM MASTERS AWARD 
FINALIST AWARD FOR STATE FAIR ஆகிய மூன்று விருதுகளை பெற்றுள்ளார்.
இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள் முகம்மது முண்தஸீர்!