வெள்ளி, 25 மார்ச், 2016

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி


பேரணியில் விராலிமலை சட்ட மன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் வடிவேல்பிரபு துணை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தமிழ்மணி வட்டாச்சியர் மனோகரன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு முக்கண்ணாமலைப்பட்டி மெயின்ரோடு மற்றும் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று 100 சதவீத வாக்குஅளிக்க வேண்டும் என துண்டு பிரசுரங்கள் வழங்கினர் முன்னதாக தேர்தல் நடத்தும் அலுவலர் வடிவேல்பிரபு மாதிரி வாக்களிப்பு செயல் விளக்கம் பொதுமக்களுக்கு விளக்கி காட்டினார்
thanks to : 

முக்கண்ணாமலைப்பட்டி பக்கம்