வெள்ளி, 25 மார்ச், 2016

வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் 13 முஸ்லிம் வேட்பாளர்கள்.

தி.மு.க கூட்டணியில்...
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 5 தொகுதிகள்.
மனித நேய மக்கள் கட்சிக்கு 5 தொகுதிகள்.
மீதமுள்ள
எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு 2 தொகுதிகளும்...
த.ம.ஜ.க விற்கு 1 தொகுதிகளும் கிடைக்குமாயின்....
வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் களம் காணவுள்ள முஸ்லிம் வேட்பாளர்கள் 13.
13 வேட்பாளர்களும் வெற்றி பெற்று சட்டமன்ற வாசலில் நுழைந்து,சமூக மக்களின் தேவைகளுக்கு குரல் கொடுக்க அல்லாஹ் வெற்றியை தந்தருள்வானாக.