புதன், 16 மார்ச், 2016

புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

LENOVO அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

lenova_002மடிக்கணனிகள் உட்பட டேப்லட், ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் Lenovo நிறுவனம் தற்போது Vibe K5 Plus எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
முதன் முதலில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசியானது 5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய HD தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Qualcomm Snapdragon 616 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM மற்றும் 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.
இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
மேலும் Android 5.1 Lollipop இயங்குதளத்தினைக் கொண்ட இக் கைப்பேசியின் விலையானது 126 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

Related Posts:

  • Islam Read More
  • Become Online Programmer ஆன்லைன் மூலம் புரோகிராம் (கணினி மொழி) எழுதி நம்மை வல்லவர்களாக மாற்ற உதவும் தளம். புதிதாக கணினி துறைக்குள் புகும் நண்பர்கள் தான் தற்போது பலவ… Read More
  • இஸ்லாத்தை தழுவிய கொரியாவை சேர்ந்த சகோதரி கொரியாவை சேர்ந்த சகோதரி இஸ்லாத்தை படித்து விளங்கி ஹாங்காங்கில் இஸ்லாத்தை தழுவிய பொழுது மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் விடும் சகோதரி .வெல்கம் சிஸ்டர்… Read More
  • கிரகண தொழுகை முறை 26/04/2013 இன்ஷா அல்லாஹ் இன்று இரவு சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. தமிழ்நாட்டில் நள்ளிரவு 1.10 யில் இருந்து 1.50 வரை தெரியும் என்று அறிவித்து உள்ளார்கள… Read More
  • Dubai police show off Ferrari DUBAI: Dubai police on Thursday showed off a new Ferrari they will use to patrol the city state, hot on the heels of a Lamborghini which joined the… Read More