ஜூம்மா மட்டும் தொழுவோரின் நிலை என்ன?
ஒரு அடியானிடத்தில் மறுமைநாளில் முதன் முதலாக அவனுனடைய அமல்கள் சம்மந்தமாக விசாரிக்கப்படுவது தொழுகையை பற்றி தான்.அது சரியானால் அவன் வெற்றியடைந்து விடுவான்.அது தவறினால் நஷ்டமடைந்து விடுவான்
(நபிமொழி)
அபூஹுரைரா (ரலி),
திர்மிதீ:378
(நபிமொழி)
அபூஹுரைரா (ரலி),
திர்மிதீ:378