கோவை இந்து முன்னணி பிரமுகள் சசிகுமார் கொலையில் இந்து முன்னணி பிரமுகர் ஆனந்த் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை தெரிவிக்கிறது . ஆனந்த் என்பவர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதால் கைது செய்யபடுவோம் என்கிற பயத்தால் தீக்குளிக்க முயன்றார் . எனவே போலீஸ் விசாரணையில் உண்மை வெளிவந்துள்ளது.
source: fb
source: fb