செவ்வாய், 4 அக்டோபர், 2016

நம்மவர்கள் பெரும்பாலானோர் பேச்சிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பேனாவிற்கும் கொடுக்க வேண்டும்

இனி மதக்கலவரத்தை தூண்டும் விதமாக எவன் பேசினாலும் அவன் மரணம் வரை நீதிமன்றத்திற்கு அலைந்தே சாகனும்
கோவை கலவரம் தொடர்பாக எவனெல்லாம் மத துவேஷ,தேச விரோத பிரச்சாரத்தில் ஈடுபட்டானோ அவனையெல்லாம் ஆதாரத்தின் அடிப்படையில் நீதிமன்றத்தை அணுகி வழக்கு பதிவு செய்ய தமிழக இஸ்லாமிய அமைப்புகள்,முற்போக்கு சிந்தனையாளர்கள் முன் வரவேண்டும்
தண்டனை கிடைக்கட்டும் அல்லது கிடைக்காமல் போகட்டும்
பேப்பர் பேனாவிற்கு வேலை கொடுங்கள்
எந்த சட்டத்திதை வைத்து அவர்கள் அப்பாவி மக்களின் வாழ்வாதாரத்தில் விளையாடுகிறார்களோ அதே சட்டத்தை வைத்து அவர்களை ஓட விடவேண்டும்
நம்மவர்கள் பெரும்பாலானோர் பேச்சிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பேனாவிற்கும் கொடுக்க வேண்டும்

Source: FB Maudrai Ali 

Related Posts: