2013ல 3வது இடத்தில் இருந்த மாடு ஏற்றுமதி குறித்து மோடி பேசியது.
நான் வந்தா மாடு ஏற்றுமதியை ஒழிப்பேன் / நிறுத்துவேன் அப்படின்னு பேசினார்.
இப்போ மோடி வந்த பிறகு மாட்டு ஏற்றுமதி என்பது தற்போது முதல் இடம்.
தேசபக்தர்கள் வாயில் மாட்டு சாணியை வைத்து மூடிட்டு இருக்கிறார்கள்.