புதன், 1 மார்ச், 2017

ஒட்டு மொத்த இந்திய பொருளாதாரத்தையும் அமெரிக்க எஜமானர்களின் ஆணைப்படி,

ஒட்டு மொத்த இந்திய பொருளாதாரத்தையும்
அமெரிக்க எஜமானர்களின் ஆணைப்படி,
கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைத்து,
பல்லாயிரம் கோடிகள் கமிஷன் பெற்றுக்
கொள்வார்கள். சமூக அக்கறையுடன் யாராவது
கேள்விகள் கேட்டால், ஒன்னும் தெரியாதமாதிரி
உளறுவது, அதைக்கண்டுபிடித்துவிட்டால்,
சம்பந்தமே இல்லாமல்
பேச்சை திசைமாற்றுவது,
அதையும் மீறி கேள்விகள் கேட்டால்,
சமூக விரோதி, நக்ஸல்பாரி, தேசத்துரோகி
என்று பட்டங்கள் கொடுத்து பயமுறுத்துவது,
அதற்கும் அசரவில்லையென்றால், மிரட்டுவது.
மத்திய ஆட்சி கையில் இருக்கிறதென்ற திமிர்.
இந்தத்தந்திரங்கள் எல்லாம் தமிழர்களிடம்
செல்லாது என்பதை விரைவில் உணர்வார்கள்.