திங்கள், 20 மார்ச், 2017

73மீட்டர் உயரம் கொண்ட மினரா

குதுஸ் நகரில் ஒலி பெருக்கியில் பாங்கோசை எழுப்ப இஸ்ரேல் பாராளுமன்றம் தடை விதித்தது அறிந்ததே.. இந்நிலையில் இதனை கண்டிக்கும் விதத்தில்
73மீட்டர் உயரம் கொண்ட மினராவை அமைத்து பலஸ்தீன் முஸ்லிம்கள் பாங்கோசை எழுப்பி உள்ளனர்.
( மேலதிக விபரம் முதல் கொமண்ட் இல்)

Related Posts: