முன்னாள் பாஜக எம்.பி தருண் விஜய், சமீபத்தில் அல் ஜெசீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தென்னிந்தியர்களை கறுப்பர்கள் என விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.
தற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தருண் விஜய் தனது கருத்துக்கு மன்னிப்புக் கோரினார். இந்நிலையில், தருண் விஜய்க்கு எதிராக, மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருவதற்கு காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் அளித்துள்ளது