Home »
» இடுகாட்டிற்கு செல்ல வழியில்லாமல் 1 1/2 கிலோ மீட்டர் சுற்றிச் செல்லும் அவலம்! February 14, 2018
களக்காடு அருகே இடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாததால் விளைநிலங்கள் வழியாக சடலங்களை கொண்டு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.உதயமார்த்தாண்டபேரியில் இருந்து சாலைப்புதூர் குளக்கரையில் உள்ள இடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி இல்லை என கூறப்படுகிறது. இதனால் கிராமத்தில் இறந்தவர்களின் உடல்களை விளைநிலங்கள் வழியாக ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தூக்கி செல்வதாக வேதனை தெரிவிக்கின்றனர்.இந்த விவகாரத்தில் அதிகாரிகள் தலையிட்டு இடுகாட்டிற்கு பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Posts:
பருவ வயதில் தற்கொலை எண்ணம் அதிகமாக வர காரணம் என்ன? May 18, 2018
பருவ வயது குழந்தைகள் தற்கொலை முயற்சி கடந்த 2008ம் ஆண்டு முதல் இரட்டிப்பாகி இருக்கிறது என சமீபத்திய கணக்கெடுப்பு முடிவுகள் கூறுகின்றன.அமெரிக்காவில் … Read More
21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் எப்போது வருகிறது தெரியுமா? May 17, 2018
21ம் நூற்றாண்டின் அதிக நேரம் நீடிக்கும் சந்திர கிரகணம் இந்த ஆண்டில் நிகழ இருக்கிறது.2000 ஆண்டு முதல் 2100ஆம் ஆண்டு வரையிலான 21ம் நூற்றாண்டிலே அதிக … Read More
இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு! May 18, 2018
கர்நாடக மாநிலத்தில் 222 தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தனிப்பெரும் கட… Read More
தூக்கத்தை தூண்டும் உணவு பொருட்கள்! May 17, 2018
உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது தூக்கம். தூக்கமின்மையால், பலவிதமான நோய்கள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. பொதுவாக, ஒரு மனிதனுக்கு … Read More
உதகையில் 122வது மலர் கண்காட்சி தொடக்கம் May 18, 2018
உதகை தாவரவியல் பூங்காவில் 122வது மலர் கண்காட்சியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கிவைத்தார்.இதனையடுத்து நடைபெற்ற விழாவில், ஆயிரத்து 850 … Read More