புதன், 21 பிப்ரவரி, 2018

ஆளுநருக்கு கருப்பு கொடி காட்டி கண்டனம்! February 21, 2018

Image

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித்கு திமுகவினர் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். 

திருச்சி வந்துள்ள ஆளுநர் இன்று காலை விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு ஸ்ரீரங்கம், மற்றும் மலைக்கோட்டை கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். 

அப்போது ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து திமுகவினர் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். 

Related Posts:

  • முகமது அலி அவர்களின் மிக அழகிய பேட்டி! ------------------------------------------------------------------------- கேள்வி: உங்களை நீங்கள் மறைத்துக் கொள்ளாமல் அனைவரிடமும் சகஜமாக பழகுகிறீர… Read More
  • தெலுங்கானா அரசு உத்தரவு..!! ரமலான் மாத சலுகை: ரமலான் மாத சலுகை: முஸ்லிம் ஊழியர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர்ரமலான் மாதத்தில் 4 மணிக்கே வீட்டுக்கு செல்லலாம்..! தெலுங்கானா அரசு உத்தரவு..!… Read More
  • இந்தி வெறி மோடி அரசு. தமிழ்நாட்டில் யாருக்காக இந்தியில் தொடர்ந்து விளம்பரங்களை வெளியிடுகிறது இந்தீய அரசு.தமிழ்நாட்டில் உள்ள பாஜககாரர்கள் அனைவரும் இந்தியில் … Read More
  • ஸ்மார்ட் கார்டு ஸ்மார்ட் கார்டுக்கு யாரெல்லாம் இந்த பாரம் கொடுத்திட்டீங்க? குடுக்காதவர்கள் சீக்கிரமா உங்க நியாயவிலை கடையில் பாரம் வாங்கி நிரப்பி கொடுக்கவ… Read More
  • நாவல் பழத்தின் மருத்துவக் குணம் நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால்… Read More