லண்டன் கீவ் தோட்டத்தில் மல்லிகை திருவிழா இன்று தொடங்குகிறது.
லண்டனில் உள்ள கீவ் தோட்டத்தில் ஆண்டு தோறும், மலர்கள் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தாண்டுக்கான மலர்கள் திருவிழாவில், தாய்லாந்தின் 1000க்கும் மேற்பட்ட மல்லிகைப்பூக்கள் இடம்பெற்றுள்ளன.
மொத்தம் 6950 மலர்கள், இக்கண்காட்சியில் இடம்பெற உள்ளன. நாளை முதல் மார்ச் 11ம் தேதிவரை, மலர் கண்காட்சியை காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.