அருணாச்சலப் பிரதேசத்தின் போம்ஜா கிராமம் ஆசியாவின் பணக்கார கிராமங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ள போம்ஜா கிராம நிலத்தை கையகப்படுத்திய மத்திய பாதுகாப்பு அமைச்சகம், அதற்காக 40 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு வழங்கியுள்ளது.
இதன் மூலம் போம்ஜா கிராமத்தில் வசிக்கும் 31 குடும்பங்களும், ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக மாறியதன் மூலம், ஆசியாவின் பணக்கார கிராமமாக போம்ஜா மாறியுள்ளது.
ராணுவப் பயன்பாட்டிற்காக சுமார் 200 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்திய, பாதுகாப்பு அமைச்சகம், அதற்கான இழப்பீட்டை தற்போது வழங்கியுள்ளது.
இதற்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் பெமா காண்டு, நில உரிமையாளர்களுக்கு காசோலைகளை வழங்கினார். அப்போது, மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்காக பிரதமர் மோடிக்கு, முதல்வர் பெமா காண்டு நன்றி தெரிவித்தார்.