குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் புள்ளி விவரங்களை, தேசிய குற்ற ஆவண காப்பகம் (National Crime Records Bureau) சமீபத்தில் வெளியிட்டது. கடந்த 2016 இல், குழந்தைகளுக்கு எதிராக நடந்த அனைத்து பாலியல் குற்றங்களையும் பட்டியலிட்டுள்ளது அந்த அமைப்பு. பெண்குழந்தைகள் மட்டுமல்லாமல், ஆண்குழந்தைகளும் இம்மாதிரியான துன்புறுத்தலுக்கு ஆளாவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
தேசிய குற்ற ஆவணப் பணியகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின் படி..,
பதினெட்டு வயதிற்கு கீழ் உள்ள 16,863பெண்கள் , பதினெட்டு வயதிற்கு மேல் உள்ள22,205 பெண்கள் என மொத்தம் 39,068 பெண்கள், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், 3,057 ஆண் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
ஆண்டு ஒன்றிற்கு 1.1லட்சம் குழந்தைகள் பல்வேறு குற்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதில், 33% பேர் பாலியல் ரீதியான பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இதுமட்டுமல்லாமல்,
6 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் 1.3% பேர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
6 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 4.1% பேர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
12 முதல் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 15.6% பேர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
16முதல் 18வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 22.2% பேர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.