Home »
» சிறுமி ஆஷிஃபா வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பேரணி! April 14, 2018
காஷ்மீர் சிறுமி ஆஷிஃபா வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர். சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள், கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். கத்துவா மற்றும் உனாவ் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்தும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசை அவர்கள் வலியுறுத்தினர். அப்போது பேசிய திருநாவுக்கரசர், நாட்டில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டினார்.
Related Posts:
நதிநீர் இணைப்பு என்பதை நாம் நிச்சயமாக செயல்படுத்த முடியாது" : தேசிய தண்ணீர் குழுமம் April 13, 2019
நதிநீர் இணைப்பு அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் பா ஜனதா மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சாத்தியமில்லா திட்டங்களை கூறுவதாகவும் தேசிய த… Read More
"மத்தியில் மீண்டும் மோடி வரக்கூடாது என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர்" : குஷ்பு April 15, 2019
source ns7.tv
கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட கொட்டாரம், சுசீந்திரம் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ளார் காங்கிரஸ் கட்… Read More
சவுக்கடி பேச்சு - தமிழில்.
… Read More
நாட்டிலேயே அதிக பணம் வங்கியில் டெபாசிட் செய்துள்ள பகுஜன் சமாஜ் கட்சி! April 15, 2019
source ns7.tv
நாட்டிலேயே அதிக பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து வைத்துள்ள கட்சியாக பகுஜன் சமாஜ் கட்சி இருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த பிப்ர… Read More
ஆந்திரா, தெலங்கானாவில், சுமார் 8 கோடி மக்களின் ஆதார் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு! April 15, 2019
ns7.tv
ஆந்திரா, தெலங்கானாவில், சுமார் 8 கோடி மக்களின் ஆதார் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர அரசின் தக… Read More