அஸ்ஸலாமு அழைக்கும்
இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமையை மறுத்து, இஸ்லாமிய அடிப்படை உரிமையான ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த கர்நாடக மாநிலம், உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். இன்ஷாஅல்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
புதுக்கோட்டை மாவட்டம்
முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் இருந்து
இன்ஷா அல்லாஹ் மார்ச் 19.03.2022 சனிக்கிழமை அன்று TNTJ மாவட்ட நிர்வாகம் சார்பாக அறந்தாங்கியில் நடக்கவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ஆகவே ஜமாத்தார்கள் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
வாகனம் புறப்படும் இடம்:
TNTJ மர்கஸ் வளாகம்,
செங்குளம் பேருந்து நிலையம்,
புறப்படும் நேரம் : 2.30 சரியாக
நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தங்கள் மீது தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் 33:59
என்றும் மார்க்கம் மற்றும்
சமுதாய பணிகளில்
TNTJ
முக்கண்ணாமலைப்பட்டி கிளை.