புதன், 20 ஜனவரி, 2016

Quran :அறியாமையின் காரணமாகத் தீமை

அறியாமையின் காரணமாகத் தீமையைச் செய்துவிட்டு, அதன் பின்னர் மன்னிப்புக் கோரி, திருந்திக் கொண்டோருக்கு உமது இறைவன் இருக்கிறான்.அதன் பின்னர் உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 16 : 119)

Related Posts: