செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

கெய்ல் நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி.





திமுக + காங் .
அரசின் அடுத்த துரோகம் அம்பலம் . . . :
.--

கடந்த மைனாரிட்டி திமுக அரசில்
GAIL கெய்ல் நிறுவனம்
விளைநிலங்கள் வழியாக குழாய் பதித்து கேஸ் கொண்டு செல்ல அனுமதி வழங்கியது.
அடுத்து வந்த அதிமுக அரசு பெருவாரியான விவசாய மக்களின் கோரிக்கையை ஏற்று விளைநிலங்களில் குழாய் பதிக்க தடை விதித்தது.
. .
இந்த தடையை எதிர்த்து கெய்ல் நிறுவனம் சுப்ரீம் கோர்ட் சென்றது .
தற்போது ,
கெய்ல் நிறுவனம் குழாய் பதிக்க விண்ணப்பித்த போதே சாதக பாதகங்களை ஆராயாமல் அனுமதி கொடுத்தது அரசின் தவறு.
கெய்ல் நிறுவனம் அதற்குரிய வேலைகளை துவங்கிய பின்
தடை விதித்தது செல்லாது ..
என உச்சநீதிமன்றம்
அறிவித்துள்ளது. . .
+++
மீத்தேன் திட்டத்தில் தெரியாமல் கையெழுத்திட்டு விட்டோம் என மன்னிப்பு கேட்ட திமுக,
இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது ???