செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

பட்டா மாற்றம் செய்வதில் ...


..
மூன்று இனைப்புகள் பயன்படுத்தப்படுகிறது....
..
..
இனைப்பு 1..
..
பட்டா மாற்ற ...ஆவணங்களை ..கி.நி.அ ரிடம் கொடுக்கும் போது,அவர் தரும் ஒப்புகை ரசீது தான்...
இனைப்பு 1 யை குறிக்கிறது ..
..
இனைப்பு 2...
..
கி. நி.அ பெற்ற பட்டா மாற்ற விண்ணப்பங்களை துணை வட்டாட்சியர் அவர்களிடம் ஒப்படைப்பது ...
..
இனைப்பு 3...
..
மனுதாரர் யை வர சொல்லி..அனைத்து ஆவணங்களின் உண்மை தன்மையை சரி பார்த்து ..பட்டா வழங்குவது...அதற்கு உண்டான குறிப்பு தான்...இந்த இனைப்பு 3...

Related Posts: