மோடி உள்ளிட்ட அனைவரும் இருக்கும் போதும் படைத்த இறைவனைத்தவிர யாருக்கும் அஞ்சாத #உவைசியின்நாடாளுமன்ற உரை சுருக்கமாக....
-----------------------------------
நாட்டை உலுக்கிய நான்கு துயர சம்பவம்
#காந்தி_படுகொலை
#சீக்கியர்_படுகொலை
#பாபரி_மஸ்ஜித்_உடைப்பு
#குஜராத்_சம்பவம்
இதன் குற்றவாளிகள் இன்றளவும் தண்டிக்கபபடவில்லை விரைவில் இதை அரேங்கற்றியவர்கள் உதவியுடன் கோட்சேவுக்கு பாரத ரத்னா வழங்கப்படலாம்.!!!!!
----------------------------------
இந்த நாட்டின் சிறப்பு மதச்சார்பின்மை அதற்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக புனே போன்ற நகரங்களில் வன்முறை துவக்கப்பட்டுள்ளது???
------------------------------------
சிறுபான்மையினருக்கான 4.5% இடஒதுக்கீடு என்ன ஆச்சு.நான் முஸ்லிம்களுக்காக மட்டும் கேட்கவில்லை சிறுபான்மையின அனைத்து மக்களுக்காகவும் கேட்கிறேன்???
----------------------------------
குஜராத் அக்ஷர்தாம் கைதிகளை உச்சநீதி மன்றம் விடுதலை செய்துள்ளது.சிறையில் 11 வருடம் தொலைத்து விட்ட தனது ஆட்சியில் கைது செய்யப்பட்ட இந்த அப்பாவிகளிடம் மோடி மன்னிப்பு கேட்பாரா????
---------------------------------
இறுதியில் நான் ஜஃப்ரியின் மகனாக நிற்கிறேன் இஷ்ரத் ஜகானின் அண்ணனாக நிற்கிறேன் எனக்கு குஜராத் படுகொலைக்கு நீதி வேண்டும்!!!!!
--------------------------------
#அல்லாஹூ_அக்பர்

ஒரு அநீதியாளன் முன்னால் உண்மையை தயங்காமல் பயப்படாமல் உரக்க பட்டவர்த்தனமாக எடுத்துரைத்த உவைசி அவர்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக!!
இவர் மேல் பார்வை விழுந்திருக்கும் அக்கிரமக்காரர்களிடம் இருந்து இவரை இறைவன்
#பாதுகாப்பானாக.!!!
#பாதுகாப்பானாக.!!!