செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

காணவில்லை.

அவசியம் பகிருங்கள்....
காணவில்லை..!!! காணவில்லை..!!
நேற்று மாலை முதல்
இந்த படத்தில் இருக்கும் இந்த சிறுவன் காணவில்லை.
பெயர் சுலைமான்
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச்சேர்ந்தவர்
எல்லா இடத்திலும் தேடியும் கிடைக்கவில்லை
அதனால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள் .
அதனால் உங்கள் கண்ணில் தென்பட்டால் இந்த எண்ணுக்கு
தொடர்பு கொள்ளவும். 9442730385.
Please share , it is very serious