அப்போ கண்டிப்பா இத பாருங்க! ஷாக் ஆயிடுவீங்க
உணவு தான் ஒவ்வொரு மனிதனின் ஆதாரம். எந்த மனிதனாயிருந்தாலும் உணவின்றி வாழுவது இயலாத காரியம். நாம் உண்ணும் உணவுகள் நமது உடலுக்கு நல்லதா என்பதை பலரும் கவனிப்பதில்லை.
ருசியாக இருந்தால் போதும் அதில் ஒளிந்திருக்கும் அபாயங்கள் பற்றி அறிந்துகொள்வதில்லை. இயற்கையான அரிசி, கோதுமை உணவுகள் போன்றவற்றை தவிர்த்து நூடுல்ஸ் போன்ற உணவுகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகின்றனர்.
சமீபத்தில் ஒரு நூடுல்ஸ் தயாரிப்புகளை இந்தியாவில் தடை செய்தது கூட அனைவரும் அறிந்ததே. நூடுல்ஸ் உணவுகளை உண்ணும் போது விளம்பரங்களில் காட்டுவதை பார்த்து மென்று சாப்பிடமால் நேரடியாக அப்படியே விழுங்கி விடுகின்றனர்.
அப்படி செய்தால் என்ன நடக்கும் என்பதை இந்த காணொளியில் பாருங்கள். மனது தைரியமில்லாதவர்கள் இதை பார்க்க வேண்டாம்.