வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

மார்பு அளவு பார்க்கும் ஆண் காவல்


BJP ஆளும் ராஜஸ்தானில் வனத்துறை காவலர் பணியில் புதியதாக பெண் காவலர் தேர்வுக்கு உயரம் , மார்பு அளவு
பார்க்கும் ஆண் காவல் அதிகாரிகளின் ஈனபுத்தியை பாருங்கள்...
அருகில் பெண் வனத்துறை அதிகாரிகள் இருந்தும் பெண்மை கேவலப்படுத்தும்
இழி செயலை செய்ய தூண்டுதலாக இருந்தது BJP அமைச்சர்களா...
பெண் உரிமை பற்றி பேசும்
போலி பெண் போராளிகள்
எங்கே ஒளிந்து கொண்டார்கள்..
இந்திய அரசு உடனே ராஜஸ்தான் அரசு மீது நடவடிக்கை எடுத்து பெண்களை கேவப்படுத்திய ராஜஸ்தான் ஆண் வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் 


Related Posts: