செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

குற்றம்

தண்டனைக்குரிய குற்றம் செய்தல் பற்றிய புகாரை கொடுத்தால்....Information in Cognizable cases .
குற்ற விசாரணை முறை சட்டம் 1973 பிரிவு 154(1)-இன் படி முதல் தகவல் அறிக்கை ,புகார் கொடுத்த அப்பொழுதே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து...அதன் நகலை...
குற்றவியல் விசாரணை முறை சட்டம் 1973 பிரிவு 154(2)-இன் படி புகார் கொடுத்தவருக்கு அளிக்க வேண்டும்...
தண்டனைக்குரியில்லாத புகார் என்றால் ...Information in non cognizable cases.
புகார்தாரர் கொடுக்கும் புகாரை குற்ற விசாரணை முறை சட்டம் 1973 பிரிவு 155-இன் கீழ் சமூக சேவை பதிவேட்டில் பதிவு செய்து ...அதன் நகலை புகார்தாரர் க்கு வழங்க வேண்டும்.

INDIAN PENAL CODE 1860 சட்டப்பிரிவு 304.,
அடிதடி வழக்கில் காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாத நிலையை கண்டிக்க வேண்டும்..,
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யனும் ...
குற்ற விசாரணை முறை சட்டம் 1973 சட்டப்பிரிவு 154 இல் INFORMATION IN COGNIZABLE CASES .,
இந்திய தண்டனை சட்டம் 1860 பிரிவு 304 என்பது COGNIZABLE OFFENCE.,
COGNIZABLE OFFENCE என்று வரும்போது ,காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது தவறு ..,
கடமையை மீறி உள்ளார் ..
சட்டத்திற்கு முரண்பாடாக செயல்படுகிறார் ..,
‪#‎குற்றவாளி‬ க்கு உடந்தையாக செயல்பட்டு உள்ளனர் ..,
கெட்ட எண்ணமும் ,புகார்தாரர் க்கு கேடு விளைவிக்கும் எண்ணத்தோடு செயல்பட்டு உள்ளனர் ..,
‪#‎ACT‬ DONE IN BAD FAITH IS CRIME.,