வெள்ளி, 25 மார்ச், 2016

ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க…


* சிகரெட் – ஆல்கஹால் தவிர்க்க வேண்டும்
 
* உடல் எடை, சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்
 
* துடிப்பான வாழ்க்கைமுறையைப் பின்பற்ற வேண்டும்
 
* தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்
 
* உணவில் உப்பு அளவைக் குறைக்க வேண்டும்
 
* பதப்படுத்தப்பட்ட, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட
 
* உணவுகளைத் தவிர்க்க வேண்டும்
 
* மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும்
 
* ஒரு நாளைக்குக் குறைந்தது எட்டு மணி நேரம் தூங்கி எழுந்திருக்க 
வேண்டும்.
 
* காய்கறி, பழங்களை அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்
 
12821589_1098132236912232_2309353842621918693_n* கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போதுமான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்