தேர்தல் மூலம் ஜனநாயகப் பாதைக்கு மியான்மர் திரும்பினாலும், அங்குள்ள ரோஹிங்கயா இனத்தவரின் நிலை தொடர்ந்து மோசமாக உள்ளது. அவர்களுக்கு அடிப்படை மருத்து வசதி கூட கிடைக்காததால் பல குழந்தைகள் உயிரிழக்கின்றன.
– ஜான் ஜிங், ஒருங்கிணைப்பாளர், ஐ.நா. நிவாரணப் பணிகள்
– ஜான் ஜிங், ஒருங்கிணைப்பாளர், ஐ.நா. நிவாரணப் பணிகள்