தெலுங்கானா அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றி. .
இந்தியாவில் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு
இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை தாங்கி கொண்டும்
அன்னிய செலாவணியை இந்தியாவிற்கு ஈட்டு தருவதில் பெரும் பங்கு இந்திய முஸ்லீம்களுக்கு உண்டு..
அவர்களை கண்ணியத்துடன் மேன்மை படுத்துகிறது தெலுங்கானா அரசு
தொப்பி போட்டுகொண்டு நோம்பு கஞ்சி குடிப்பதும்
துப்பட்டா போட்டுகொண்டு துதி பாடுவதும்
உலகம் முழுவதும் எம் பணத்தில் ஊரு சுத்துவதுமாக இருக்கும் சிலர் இதை பார்தாவாது திருந்த வேண்டும். ..