'#கைரானா'வை விட்டு 346 ஹிந்துக்கள் வெளியே சென்றுவிட்டதாக '#போலி_பட்டியல்' வெளியிட்டுள்ள '#பாஜக'வினரே...
50,000 முஸ்லிம்கள் ஊரைவிட்டு விரட்டப்பட்ட 'முசப்பர் நகருக்கு' உண்மை அறியும் குழுவை அனுப்பத் தயாரா?
#அசதுத்தீன்_உவைசி கேள்வி..!
#உபி. மாநிலம் கைரானா'விலிருந்து 346 ஹிந்துக்கள் குடிபெயர்ந்து விட்டதாக போலியாக பட்டியல் ஒன்றை வெளியிட்டு, அங்கு பாஜக'வினர் பல குழுக்களாக சென்று கலவரத்தை தூண்டி வருகின்றனர்.
பாஜக வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ள பல ஹிந்து குடும்பங்கள் கைரானா'வில்#நிம்மதியாக_வாழ்ந்து_வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக'வின் முகத்திரை'யை கிழிக்கும் வகையில்:
50,000 முஸ்லிம்கள் தங்கள் சொந்த ஊர்களைவிட்டு விரட்டப் பட்டுள்ள '#முசப்பர்_நகர்' முஸ்லிம்கள் விஷயத்தில் பாஜகவின் நிலைப்பாடு என்ன எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பகிர்வு..