வெள்ளி, 17 ஜூன், 2016

இலவச டயாலிசிஸ் (வெளியக குருதி சுத்திகரிப்புச் செயன்முறை) சென்டர் துவக்கம்!


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் இலவச டயாலிசிஸ் (வெளியக குருதி சுத்திகரிப்புச் செயன்முறை) சென்டர் துவக்கம்!
.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கேரள மாநிலம் கண்ணூரில் இலவச டயாலிசிஸ் சிகிச்சை மையம் புதிதாக துவக்கப்பட்டுள்ளது.
.
ஏழ்மையான பலர் இங்கு டயாலிசிஸ் சிகிச்சையினை இலவசமாக மேற்க்கொள்கின்றனர்.
.
குறிப்பு : சாதி , மதபேதமின்றி சிகிச்சையளிக்கப்படுகிறது.
.
நன்றி: அப்துல் கலீம்.
.
தொடர்ந்து உலக முஸ்லிம் செய்திகளையும் தகவல்களையும் பெற்றுக்கொள்ள, எம் பக்கத்தை லைக் செய்து எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்:
.
உலக முஸ்லிம் செய்திகள்

Related Posts: