வட்டி
இன்று வட்டிக்கு என்பது சர்வ சாதாரண ஒரு விஷயமாக ஆகிவிட்டது.
வட்டிக்கு பல பெயர்கள் லீஸ், இன்சுரன்ஸ், கிரிடிட் கார்ட், கந்துவட்டி, மீட்டர் வட்டி,ஜெட் வட்டி, ராக்கெட் வட்டி என்று பல பெயரால் மக்களிடம் கொள்ளையடிக்கப்படுகிறது.
இதனால் சமுதாயத்தில் ஏற்படும் சீரழிவுகள் கொஞ்சமானதல்ல
வட்டியால் பல நாடுகள் அழிந்துள்ளன.நகரங்கள், கிராமங்கள், குடும்பங்கள், அழிந்து உள்ளன.
கொலை மிரட்டல்களுக்கு ஆளாகி பல பேர் தற்கொலை செய்துள்ளனர்.
பல பெண்கள் தன் கற்பை இழந்துள்ளனர்.
பெண்களும் சிறுவர்களும் கொத்தடிமையாக்கப்பட்டுள்ளனர், குடும்பத்துடனும் தற்கொலை செய்துள்ளனர்.
பலர் மனநலம் பாதிப்படைந்துள்ளனர்,
பைத்தியமாகி உள்ளனர்.
வட்டிக்காக பெற்ற பிள்ளைகளை அடிமைத்தனத்திற்கு விற்றுவிட்ட பெற்றோரும் உண்டு.
எத்தனையோ குடும்பங்கள் வீட்டை இழந்து சந்தோஷங்களை இழந்து கவலைக்கும், துக்கத்துக்கும் ஆளாக்கப்பட்டடுள்ளனர்.
மனித சமூகத்தின் நிம்மதியை சீர்குலைக்கக்கூடிய இந்த வட்டியைப் பற்றி இம்மார்ர்கம் நமக்கு என்ன சொல்கிறது.
என அறிந்து கொள்வோம்
வட்டி வாங்கித் தின்பவர்கள் ஷைத்தானின் பிடித்துப் பித்தம் கொண்டவர்கள் எழும்புவது போலன்றி (வேறு விதமாக மறுமையில்) எழும்ப மாட்டார்கள்.
அல்குர்ஆன்.
வட்டி சாப்பிடுபவன், சாப்பிட கொடுப்பவன், அதை எழுதுபவன், அதன் இரு சாட்சிகள் ஆகியோரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.
மேலும் அவர்கள் அனைவரும் குற்றத்தில் சமமானவர்களே என்று கூறினார்கள்.
(முஸ்லிம்)
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்
வட்டி வாங்குவோரிடம் இரக்கம் இருக்காது
வட்டி வாங்குவோர் கஞ்சனாக இருப்பார்
வட்டி வாங்குவோர் பேராசைக்காரர்களாகிறார்கள்.
கொடூர மனம் படைத்தவர்களாகிறார்கள்
இவர்கள் கொலை செய்யக்கூட துணிகிறார்கள்.
மொத்தத்தில் பெரும்பாவிகளாக இருக்கிறார்கள்.
சிலர் வட்டி ஓரு வியாபாரத்தைப் போன்றுதானே பொருளை விற்று இலாபம் சம்பாதிப்பது போன்று பணத்தைக் கொடுத்து பணம் சம்பாதிக்கிறோம் என்று கூறுவதுண்டு.
ஆனால் நம்மை நன்கு அறிந்த அல்லாஹ் என்ன கூறுகின்றான் கவனியுங்கள்.
வட்டியைப் போலவே நிச்சயமாக வணிகமும் இருக்க
அல்லாஹ் வணிகத்தை ஆகுமாக்கி வைத்து வட்டியை ஏன் தடுத்துவிட்டான்
என்று அவர்கள் ( பரிகாசமாகக்) கூறியதுதான்.
அல்குர்ஆன் :2:275
அல்லாஹ் வட்டியை அழித்து தர்மங்களை வளர்க்கிறான்.
அல்குர்ஆன்-2:276
இப்படி நீங்கள் நடக்காவிட்டால் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் செய்யத் தயாராகி விடுங்கள்.
அல்குர்ஆன் -2:279
வட்டி 73 வகையான பாவங்களாகும்
அவற்றில் மிகக் குறைந்தது ஒரு மனிதன் தனது தாயைத் திருமணம் செய்வதைப்! போன்றதாகும்.
வட்டியில் மிகக் கடுமையானது ஒரு முஸ்லிமின் கண்ணியத்தை தகர்ப்பதாகும் என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறியுள்ளர்கள்.
( ஹாகீம் )
இந்த உத்தரவு கிடைத்த பின் எவரெனும் பிறகும் வட்டியின் பக்கம் திரும்பினால் அவர்கள் நரகவாசிகளே அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்.
அல்குர்ஆன் -2:275
மேலும் தன் கட்டளையை நிராகரித்துக்கொண்டே இருக்கும் பாவிகள் அனைவரையும் அல்லாஹ் அல்லாஹ் நேசிப்பதில்லை.
அல்குர்ஆன் -2:276
அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்கு கொடுத்த எச்சரிக்கைகளை மீண்டும் ஒருமுறை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
#சிரழிகிறார்கள்
வட்டி வாங்குவோர் அல்லாஹ்வின் பரக்கத்தை ( அருளை ) இழக்கிறார்கள்.
இக்கொடிவர்களிடம் அல்லாஹ்வும் தூதரும் போர் அறிவிப்பு செய்கிறார்கள்
இவர்கள் செய்யும் பாவத்தின் குறைந்தபட்ச நிலை தாயை திருமணம் செய்வதற்கு சமம்.
தொடர்ந்து இப்பாவத்தின் நீடிப்பவர்கள் பெரும்பாவிகளாவார்கள்! .
இவர்கள் நரகவாசிகள்
வட்டி வாங்குவோர், கொடுப்போர், சாட்சி கூறுவோர் எழுதுபவர்கள் அனைவரும் பாவத்தில் சமமானவர்களே.
பாவத்தின் கோட்டையாக திகழக்கூடிய இந்த வட்டி என்கின்ற கேடான நிலையிலிருந்து விலகி பாவமன்னிப்பு தேடுபவர்களுக்கு நிச்சயமாக மன்னிப்பு உண்டு.
திருந்துபவர்கள் எஞ்சிய வட்டியை வாங்காமல் தள்ளுபடி செய்துவிட வேண்டும்.
அல்லாஹ் பாவத்தையும் தள்ளுபடி செய்துவிடுவான்.
நீங்கள் வட்டி வாங்கியது பற்றி மனம் வருந்தி திருந்தி பாவமன்னிப்பு கோரினால் உங்கள் பொருள்களின் அசல் தொகைகள் உங்களுக்கு உண்டு.
எவரும் அதை எடுத்துக் கொண்டு உங்களுக்கு அநியாயம் செய்துவிட முடியாது.
அவ்வாறே நீங்களும் வட்டி வாங்கி அநியாயம் செய்தவர்களாக மாட்டீர்கள்!
அல்குர்ஆன் - 2:279
#வட்டியில்லா_வாழ்வுக்கு_வழி
வீண் விரயம் செய்யாதீர்கள்
கிடைப்பதைக் கொண்டு போதுமாக்குங்கள்.
தேவையற்ற பொருட்கள் வாங்குவதை தவிர்த்துவிடுங்கள்.
உங்களுக்கு மேல் வசதியானவர்களைப் பார்க்காதீர்கள்.
உங்ளுக்கு கீழ் உங்களை விட வசதியில்லாதவர்கள் உலகில் உண்டு அவர்களை பாருங்கள்.
தர்மம் செய்யுங்கள், நிச்சயம் தர்மம் செய்வதால் நீங்கள் ஏழையாக மாட்டீர்கள்.
அல்லாஹ்விடம் அவனுடைய அருளை கேளுங்கள்.
இம்மையைவிட மறுமைதான் மேலானது.
நிரந்திரமானதும் என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள்.
அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்.
அல்லாஹ் கூறுகிறான்.
மேலும் ஒரு நாளைப் பற்றி பயப்படுங்கள்
அந்நாளில் கடன் வாங்கியவர்கள், கொடுத்தவர்கள், ஆக நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடம் கொண்டு வரப்படுவீர்கள்.
ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அவை செய்த செயல்களுக்கு முழுமையாகக் கூலி கொடுக்கப்படும்.
மேலும் அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
அல்குர்ஆன் -2:281
அல்லாஹ் நம் சமூகத்தை வட்டி என்கின்ற பெரும் பாலத்திலிருந்து காப்பாற்றுவானாக.
#துஆ செய்யுங்கள்
அலீ (ரலி) அவர்கள் ஒருவரிடம் நபி ஸல் கற்றுத் தந்த துஆவை நான் உனக்கு கற்றுத் தரவா?
மலைப்போல் உனக்கு கடன் இருந்தாலும் உன்னைவிட்டும் அல்லாஹ் நீக்குவான் என கூறி
அல்லாஹூம்மக்ஃபினீ பி ஹலாலிக அன் ஹராமிக வ அஹ்னினீ பிஃபழ்லிக அம்மன்ஸிவாக என்ற துஆவை கற்றுக் கொடுத்தார்கள்.
துஆ வின் பொருள்:இறைவா! உன் அனுமதிக்கப்பட்ட உணவின் மூலம் உன் தடை செய்யப்ட்ட உணவை விட்டும் பாதுகாத்து எனக்கு போதுமாக்குவாயாக நீ அல்லாத மற்றவரிடம் தேவையாதை விட்டும் உன் அருளால் எனக்கு வசதியை ஏற்படுத்துவாயாக !
(திர்மிதீ)