#பாலஸ்தீனின் மீது நடத்தப்படும் மீறல்கள், அடக்குமுறைகள் ஆகியவற்றை கண்டித்து ஐ.நா. மனித உரிமை ஆணைய மன்றத்தில் #மே பதினேழு இயக்கம் பதிவு செய்தது. இசுரேலின் தீவிரவாத அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்த சர்வதேசத்திற்கு கோரிக்கை வைத்தும், இசுரேல் தொடர்ந்து சர்வதேச சட்டங்களை மீறி பாலஸ்தீனியர்களை தாக்கி வருவதையும், நிலத்தை ஆக்கிரமித்து வருவதையும் பதிவு செய்தது. ஐ.நாவில் நிறைவேற்றப்படட தீர்மானங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்ட்து. பாலஸ்தீனியத்தில் நடக்கும் இனஅழிப்பு கொடுமைகள் ஈழத்தில் இலங்கை அரசால் நடத்தப்படுவதையும் இதனாலேயே தமிழர்கள் அடக்கப்படுவதையும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தருவதையும் பதிவு செய்தது.
வெள்ளி, 24 மார்ச், 2017
Home »
» #பாலஸ்தீனின் மீது நடத்தப்படும் மீறல்கள், அடக்குமுறைகள் ஆகியவற்றை கண்டித்து ஐ.நா. மனித உரிமை ஆணைய மன்றத்தில் #மே பதினேழு இயக்கம் பதிவு செய்தது.
#பாலஸ்தீனின் மீது நடத்தப்படும் மீறல்கள், அடக்குமுறைகள் ஆகியவற்றை கண்டித்து ஐ.நா. மனித உரிமை ஆணைய மன்றத்தில் #மே பதினேழு இயக்கம் பதிவு செய்தது.
By Muckanamalaipatti 9:20 AM
Related Posts:
இந்தியா இழந்துவிட்ட நம்பிக்கையை மீட்டு எடுக்க இந்தயாவில் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய பாபரி மஸ்ஜித் மீண்டும் எழுப்ப பட்டாக வேண்டும் டிசம்பர் 6 அன்று டில்லியில் SDPI கட்சி நடத்திய போராட்டத்திற்கு பிறகு அதன் தேசிய தலைவர் எ. சயீத் மீடியாக்களுக்கு தரும் பேட்டியை தான் படம் விளக்குகிறது… Read More
24 ஆயிரம் ரூபாயை கூட மக்களுக்கு தர இயலாதது ஏன்? மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி மக்கள் வங்கிகளில் இருந்து ஒரு வாரத்திற்கு, 24 ஆயிரம் ரூபாயை மட்டுமே எடுக்கலாம் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தொகையைக் கூட தர இயலாதத… Read More
இந்த அதிகாரதீவிரவாதமே நாட்டின் அதி பயங்கர தீவிரவாதம்.. பாபர்மசூதி இடிப்பு நாளான #டிசம்பர்6 தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் என்றால், தமிழ்நாடே இருண்ட இந்த 2016 டிசம்பர்6ல் ஒட்டுமொத்த காவல்துறைய… Read More
இனியாவது விடை கிடைக்குமா..!??? அப்போலோவின் #மர்மங்கள் விலகுமா...??? … Read More
பெருஞ்செய்தி: ரொக்கமற்ற பரிவர்த்தனைக்கு மாற வேண்டிய காரணங்கள் … Read More