சனி, 4 மார்ச், 2017

உலகில் உள்ள அனைத்து மதத்தினர் கவனத்திற்கு !! உங்கள் சிந்தனைக்கு சிறு கேள்வி !!!


மனிதனிடம் நீ பிறப்பதற்கு முன் எங்கு இருந்தாய் என்று கேட்டால் தாயின் கருவறை என்பான் அதற்க்கு முன்பு நீ எங்கு இருந்தாய் என்று கேட்டால் அவனுக்கு பதில் தெரியாது மனிதனால் பதில் அளிக்க இயலாதவை இறைவனால் பதில் அளிக்க முடியும் ஏன்னென்றால் இறைவன் அனைத்தும் அறிந்தவன் ..
இஸ்லாம் தாயின் கருவறை முன்பு மனிதன் எங்கு இருந்தால் என்று உலகிற்கு தனது திருமறை திருக்குரான் மூலம் பிரகடனம் செய்கிறது .. இது போல உலகத்தில் எந்த மதத்தின் கடவுளாவது அல்லது கடவுளின் வேதங்கள் விவரிக்கிறதா ?
எது சரியான மார்க்கம் என்று சிந்திக்க வேண்டாமா ?