#வபாத்_அறிவிப்பு
அட்டைக்குளம் தெரு மேலவட்டாரம் மூக்பரி அய்யூப் அவர்களின் இளைய மகன் #நபீல் இன்று இலத்தூர் அருகில் வாகன விபத்தில் வபாத்தானார்.... இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அட்டைக்குளம் தெரு மேலவட்டாரம் மூக்பரி அய்யூப் அவர்களின் இளைய மகன் #நபீல் இன்று இலத்தூர் அருகில் வாகன விபத்தில் வபாத்தானார்.... இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
பெற்றோர்களே நீங்கள் உங்கள் பிள்ளைகள் என்ன பிடிவாதம் பிடித்தாலும் இது போன்ற bike வாங்கி கொடுத்தால் கடைசியில் இதுதான் நிலையாக பெரும்பாலும் ஆகிவிடுகிறது அல்லாஹ் தான் பாதுகாக்க வேண்டும்..
பிள்ளைகளும் வேகத்தை குறைக்க மாடங்குறங்க...
இந்த வயது பிள்ளைகளுக்கு இது போன்ற பெரிய ஃபக் தேவையா ?
இந்த வயது பிள்ளைகளுக்கு இது போன்ற பெரிய ஃபக் தேவையா ?
ஆசையாக உன் பெற்றோர்கள் உன்னை வளர்த்து இப்படி அள்ளி கொடுக்கும் போது அவர்கள் மனது என்ன பாடுபடும் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்..!
உயிர் போவது ஒரு புறம்..
மற்றொரு புறம் உன் குடும்பத்து நிலையை நினைத்து பார்..!
மற்றொரு புறம் உன் குடும்பத்து நிலையை நினைத்து பார்..!
இறைவன் நமக்கு வழங்கிய ஒரு உறுப்பு செயல் படாமல் போனால் என்ன வாகும் கொஞ்சம் யோசித்து பார்..? அந்த நிலையை கற்பனை செய்து பார் இல்லை ஏற்கனவே பாதிதவர்களிடம் கேட்டு உணர்ந்து விட்டால் நீ கண்டிப்பாக வாகனத்தை வேகமாக ஒட்ட மாட்டாய்..
விபத்து அடைந்த வர்கள் அனுமதிக்க பட்டுள்ள மருத்துவ மனைக்கு சென்று பாருங்கள் நிட்சயமாக வலி உணர்வீகள்..
வாழ வேண்டிய வயதில் இரு சக்கர வாகனங்களால் வாழ்க்கையை இழக்கும் சிறுவர்கள்/இளைஞர்கள்.
பெற்றோர் தனது பிள்ளைகளுக்கு 18 வயது அடைவதற்குள்ளாக அவர்கள் விரும்பும் பைக் வாங்கி கொடுத்துவிடுகின்றார்கள்.
இது போன்ற பைக்குகளை வாங்கி கொடுக்க தந்தை மறுத்தாலும் தாய்மார்கள் தயவில் பிள்ளைகள் பைக்குகளை வாங்குகின்றார்கள்.
இரு சக்கர வாகனங்களில் மின்னல் போன்று செல்கின்றார்கள் நொடிப்பொழுதில் மரணத்தை தழுவுகின்றார்கள்.
ஓட்டுநர் உரிமம் இல்லாத சிறுவர்கள்/இளைஞர்கள் பைக் ஓட்டினால் பெற்றோருக்கு தண்டனை என்ற ஓர் சட்டம் வர போகின்றாதாம்.பெற்றோரே உஷார்.
தயவு செய்து வேகத்தில் வாகனம் செலுத்துவதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்
இளைய சமுதாயமே
இளைய சமுதாயமே