சனி, 27 ஏப்ரல், 2024

தமிழகம் முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் 26 4 24

 தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வெப்பநிலை பதிவான இடங்கள்! 26 4 24 

ஈரோடு - 108°F

திருப்பத்தூர் - 107°F

சேலம் - 106°F

தருமபுரி - 106°F

கரூ‌ர் பரமத்தி - 106°F

திருத்தணி - 105°F

வேலூர் - 105°F

திருச்சி - 104°F

நாமக்கல் - 104°F

கோவை - 103°F

மதுரை விமான நிலையம் - 103°F

மதுரை நகரம் - 102°F

🥵தஞ்சாவூர் - 102°F

🥵பாளையங்கோட்டை - 100°F