தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.
நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள்.
ஆசிஃபாவின் உடல் கண்டெடுக்கப்பட்டபின் அதை அந்த ஊரில் புதைக்க அவர்கள் விடவில்லை. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இன்னொரு கிராமத்தில்தான் இன்று அவள் ப…Read More