சனி, 6 பிப்ரவரி, 2016

2 வது புதிய ரேசன் கடை

முக்கிய அறிவிப்பு முக்கண்ணாமலைப்பட்டியில் சங்கரான்குளம் 2 வது ரேசன்கடையை பழைய அரசு உயர்நிலைப்பள்ளியில் மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் 06-02-2016 திறந்து வைத்தார்