RSS தடை செய்யப்பட்ட தேதி பிப்ரவரி 5.....!
இந்தியாவில் 4 முறை தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான RSS இரண்டாவது முறையாக தடை செய்யப்பட்ட நாள் பிப்ரவரி 5,
ஜனவரி 30 ஆம் தேதி மகாத்மா காந்தியை RSS ஐ சேர்ந்த நாதுராம் கோட்சே துப்பாக்கியால் சுட்டுக்கொன்றான்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே ஆவான்.
மேலும் அவன் காந்தியை சுடும்போது கையில் இஸ்மாயில் என்று பச்சைக்குத்திக்கொண்டு, முஸ்லிம்கள் செய்வது போல் சுன்னத் (கத்னா) செய்திருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
காந்தியை சுட்டுக்கொன்றது முஸ்லிம் என்று செய்தி பரப்பப்பட்டது. பின்னர் நடைபெற்ற விசாரணையில் நாதுராம் கோட்சே முஸ்லிம் அல்ல, முஸ்லிம் வேடம் அணிந்த RSS நிர்வாகி என்று தெரிய வந்தது.
அதனைத்தொடர்ந்து பிப்ரவரி 5 ஆம் தேதி RSS இந்தியாவில் தடை செய்யப்பட்டது. ஆங்கிலேயர்கள் கூட காந்தியை கொல்லவில்லை, RSS காந்தியை கொன்றது உலக அளவில் RSS மீதான அச்சம் உருவாகிய நாள் அது....
ஆங்கிலேயே ஆட்சியின் போது ஒருமுறையும், காந்தி படுகொலைக்கு பின் ஒருமுறையும், இந்திரா காந்தி ஆட்சியின் போது ஒருமுறையும், பாபர் மஸ்ஜித் இடிப்புக்கும் பின் ஒருமுறையும் என்று இந்தியாவில் நான்கு முறை தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கம் RSS ஆகும்