செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

சமையல் எரிவாயு : விநியோகம் முறைகேடு :

 இரசித்து உள்ளபடி பணம் வசூல் செய்வதில்லை - மாறாக கூடுதல் பண வசூலிக்க படுகிறது.  சுமார் : ரூபாய் 15  - முதல் ரூபாய் 50 வரை கூடுதல் பணம் பெரும் கொள்ளையர்கள்.

பலமுறை வின்யோகச்டரையும்  , ஆட்சியரிடமும் முறையிட்டு  எந்த   பயனும் இல்லை.