செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

தமிழக முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலைக்கான உத்திரவாதத்தை எந்த பெரிய கட்சிகளும் அளிக்காத பட்சத்தில் ...



வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலைக்கான உத்திரவாதத்தை எந்த பெரிய திராவிட கட்சிகளும் அளிக்காத பட்சத்தில் ...
இஸ்லாமிய கட்சிகள் தேர்தல் அரசியல் சாராத மற்ற முஸ்லிம் அமைப்புகளையும் ஒன்றிணைத்து ஆலோசித்து தங்களுக்குள் குறைந்த பட்ச செயல் திட்டங்களை வகுத்து தேர்தலை சந்திக்க முன் வர வேண்டும்.....
திமுக,அதிமுக அல்லாத வேறு கட்சிகளுடன் கூட்டணியாக நின்றாலும் ஒன்றுபட்டு நில்லுங்கள்
இங்கே சினிமாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும்...
அரசியல் தலைவர்களை,சந்தித்து புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கவும் கூட்டமைப்பு தேவையில்லை....
கூட்டமைப்பு என்றால் எல்லாவற்றிற்கும்தான்.....
இல்லையேல் அது போலி கூட்டமைப்பு...
நம் காலத்திலேயே தேர்தல் அரசியலில் ஒன்றுபட்டு வென்று காட்டுங்கள்...
நம் சந்ததிகளை அரசியல்வாதிகளிடம் கையேந்தும் நிலையில்.... அரசியல் அநாதையாக்கிவிடாதீர்கள்