தமிழச்சி என்பவர் தவ்ஹீத் ஜமாஅத் விவாத அழைப்பு விடுத்தால் சந்திக்க தயார் என்று குறிப்பிட்டுள்ளார். எனவே அவருக்கு பகிரங்கமாக விவாத அழைப்பை விடுக்கிறோம். அவர் தனது முகவரியைத் தெரிவித்தால் அவரது முகவரிக்கு விவாத அழைப்பு பதிவுத் தபாலில் அனுப்பி வைப்போம். அவர் ஏற்றுக் கொண்டு பதில் அனுப்பிய உடனே தாமதமில்லாமல் விவாத ஒழுங்குகள் இடம் நாட்கள் உள்ளிட்ட அனைத்து விசயங்கள் குறித்தும் நேரில் சந்தித்து ஒப்பந்தம் செய்து அதன்படி விவாதிப்போம்.
(இன்ஷா அல்லாஹ்)
(இன்ஷா அல்லாஹ்)
இப்படிக்கு.
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்திற்க்காக.
இ. அகமது பாரூக்
மாநில செயலாளர் (tntj)
9952056444
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்திற்க்காக.
இ. அகமது பாரூக்
மாநில செயலாளர் (tntj)
9952056444