இறந்து மண்ணில் புதைக்கப்பட்ட உடலுக்கு இத்தனை காவல் எதற்கு? உலகில் எவருடைய பிணமாவது இவ்வாறு சிறை வைக்கப்பட்டுள்ளதா?
அப்துல் கலாம் பிணம் எதற்காக சிறை வைக்கப்பட்டுள்ளது? மர்மம் என்ன?
வலுக்கும் சந்தேகம்: உடலை மண்ணில் இருந்து தோண்டி எடுத்து எவரும் பரிசோதனை செய்து விடுவார்களோ என்ற அச்சம் தான் இது என்றே மக்கள் கருதுகிறார்கள்.
அப்துல் கலாமின் குடும்ப உறுப்பினர்களும் சிறை வைக்கப்பட்ட தைப் போன்றே உள்ளார்கள். அவர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு என்ற பெயரில் வீட்டு சிறையா?