புதன், 9 மார்ச், 2016

வக்ப் வாரியத்திடம் உள்ள

அரசின் கணக்குபடி சரியாக ஆறு இலட்சம் ஏக்கர் நிலங்கள்.,
மூன்று இலட்சம் கட்டிடங்கள் வக்ப் வாரியத்திடம் உள்ளன.
இவற்றின் அரசு மதிப்பு ரூ 1200 கோடி.பில்லியன்.
அதாவது 1.2இலட்சம் கோடி.
சந்தை மதிப்பு இதை விட பல மடங்கு அரசின் கணக்குபடி மதிப்பிட்டாலும் இவற்றால் ஆண்டு வருமானம் 12.000 கோடி வரவேண்டும்.
ஆனால் வெறும் பாக்கெட் மணிபோல் வரும் வருமானம் ரூ163 கோடி மட்டும் தான்.
இந்த 163 யும் வக்ப் வாரிய ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க ஓய்வூதியம் கொடுக்க வாரியங்களை பராமரிக்கவே போதவில்லை.
கே.எம். சரீப் எம்ஏ தலைவர்
தமிழக மக்கள் ஜனநாயக கட்சி

Related Posts: