ஞாயிறு, 12 ஜூன், 2016

ஹிந்து இளைஞர்களுக்கு ஆண்மை குறைவு!!? - பிரவின் தொகடியா பேச்சு


ஹிந்து இளைஞர்களின் 'ஆண்மை சக்தி'யை அதிகரிக்க 'லேகியம்' கொடுப்போம்:
ரூ.600 அடக்க விலை கொண்ட 'செக்ஸ்' மருந்து ரூ.500-க்கு வழங்கப்படும்..!
-பிரவீன் தொகாடியா பேச்சு..!!
முஸ்லிம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் அதேவேளையில்...
ஹிந்து இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில், ஹிந்து இளைஞர்களின் செக்ஸ் உணர்வுகளை தூண்டும் ஆண் உறுப்பு வீரியத்துக்கான மருந்துகளை வழங்கிட 'விசுவ ஹிந்து பரிஷத்'
முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பை வெளியிட்ட பிரவீன் தொகாடியா, இம்மருந்து தயாரிப்புக்காக செலவாகும் அடக்கவிலையான ரூ 600-ல்,
ரூ.100 குறைத்து ரூ.500-க்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.