திருச்சி அரியமங்கலம் சிவகாமி அம்மையார் தெருவைச் சேர்ந்தவர் காதர் மைதீன். இவரது மகன் கமர் (எ) ஷாஹின்ஷா . இவர் தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சீருடை அணிந்து பள்ளிக்கு சென்றார். ஆனால் இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்த சிறுவனை பற்றிய தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய எண் 9787329190, 9578822440..

இந்த சிறுவனை பற்றிய தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய எண் 9787329190, 9578822440..