ஞாயிறு, 5 ஜூன், 2016

இந்தி வெறி மோடி அரசு.




தமிழ்நாட்டில் யாருக்காக இந்தியில் தொடர்ந்து விளம்பரங்களை வெளியிடுகிறது இந்தீய அரசு.
தமிழ்நாட்டில் உள்ள பாஜககாரர்கள் அனைவரும் இந்தியில் மட்டுமே கூட்டம் நடத்த வேண்டும், மக்களிடம் பேச வேண்டும், முக்கியமாக தேர்தல் பரப்புரையை முழுக்க முழுக்க இந்தியில் மட்டுமே செய்ய வேண்டும்.
செய்யத் தயாரா இந்தி கால்நக்கிகளே?.
எங்களுடைய வரிப்பணத்தில் என்ன டேஷ்க்காக எங்களுக்குத் தெரியாத மொழியில், நாங்கள் ஏற்காத மொழியில் தொடர்ந்து இம்சை கொடுக்கிறீர்களடா பானிபூரிக்களா!!

Related Posts: