சனி, 11 ஜூன், 2016

இந்த உண்மையை புரிந்து கொள்வது எப்போது ?

இந்தியாவை நாசமாக்கும் திட்டத்தில் மோடி தீவிரம்
கோமாளி போன்று செயல்பட்டு அனைவரையும் ஏமாளியாக்கும் திட்டத்தில் மோடி அரசு
இதை மக்கள் புரிந்து கொள்ள வில்லையெனில் நம் இந்திய தேசம்
ஒன்று அந்நிய தேசத்தின் அடிமையாக இருக்கும்
அல்லது இந்தியா மீண்டும் பிளவு பட நேரிடும்
இந்த உண்மையை புரிந்து கொள்வது எப்போது ?

Related Posts: