சுலைமான் சேட் மற்றும் சட்ட கல்லூரி மாணவன் நதீம் ஆகியோர் மதுரை காவல் நிலையத்தில் நிபந்தனை கையெழுத்து போட சென்ற போது ஐந்துக்கும் மேற்பட்ட காவலர்கள் கடுமையாக தாக்கி கடத்தி சென்றுள்ளனர் ..
எதற்க்காக காவல்துறை கடத்தி இருக்க வேண்டும்
எந்த வழக்கிற்க்காக கடத்தி இருக்க வேண்டும்
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளராக உள்ள சுலைமான் சேட்டை காவல்துறை காட்டுமிராண்டி தனமாக தாக்கி கடத்தி இருப்பது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய செயல் ..
எந்த வழக்கிற்க்காக கடத்தி இருக்க வேண்டும்
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளராக உள்ள சுலைமான் சேட்டை காவல்துறை காட்டுமிராண்டி தனமாக தாக்கி கடத்தி இருப்பது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய செயல் ..
உயர் நீதிமன்ற உத்திரவுக்கு பணிந்து கவால்நிலையத்தில் காலை மாலை இரண்டு நேரமும் கையெழுத்து போட்டு வந்த சுலைமான் சேட் மற்றும் நதீமை காவல்துறை வழிபறி கொள்ளையன்களை போல கடத்தி சென்றது ஏன் ?
போலீஸ் பக்ரூதினை போல சுலைமான் சேட் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டும் அப்போ தான் தமிழ்நாட்டில் எந்த கொலை நடந்தாலும் சுலைமான் சேட் மீது பழியை சுமத்தலாம் பிறகு தீவிரவாதிகளை பிடித்து விட்டோம் என நிறைய விறுதுகள் வாங்கலாம் என்ற கற்பனையில் காவல்துறை இப்படி நடந்துக்கொள்கின்றதா ?
எந்த அதிகாரியை கேட்டாலும் எனக்கு தெரியாது என சொன்னால் யாரை கேட்பது ?
நேற்று மதுரை உமர் பாரூக்
இன்று சுலைமான் சேட் , நதீம்
நாளை யார்.. ?
இன்று சுலைமான் சேட் , நதீம்
நாளை யார்.. ?