#நண்பர்களே இப் புகைப்படத்தில் உள்ள பெண் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சஜினா ; தனது கணவனுடன் ஏற்ப்பட்ட குடும்ப தகராறுகாரணமாக கோபித்துக்கு கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார் எங்கு சென்றார் என்ற தகவல் இல்லை ....!!! தயவு செய்து முடிந்த அளவிற்க்கு#PLZ__SHARE செய்து உதவும்படி அன்போடுகேட்டுக்கொள்கிறேன்...!!!
#குறிப்பு :- #உறுதி__செய்யப்பட்ட__தகவல் கீழே குறிப்பிடப்பட்டுள்ள Phone Number சஜினாவின் தம்பி Ajmal உடையது....
